வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்

67பார்த்தது
சிவகங்கை அருகே உள்ள சாமியார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் திருக்கோவிலில் ஐப்பசி மாத தேய்பிறை பஞ்சமி திருநாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் குங்குமம் கொண்டு அர்ச்சனைகள் செய்து கோடி தீபம் நான்கு முக தீபம் மற்றும் பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேங்காய் விளக்கேற்றிய அம்மனை வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி