கிணத்துக்கடவு - Kinathukadavu

கோவை: பாலியல் தொழில்; சிக்கிய 2 பெண்கள் உட்பட 4 பேர்

கோவை: பாலியல் தொழில்; சிக்கிய 2 பெண்கள் உட்பட 4 பேர்

கோவை அடுத்த கவுண்டம்பாளையம் சேரன் நகரில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கவுண்டம்பாளையம் போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விபசார புரோக்கர்கள் போத்தனூர் திருமலை நகரை சேர்ந்த அப்துல் அஜீஸ் (25), கவுண்டம்பாளையம் சேரன் நகரை சேர்ந்த ஜிந்து செபஸ்டின் (31), திருப்பூர் நம்பியூரை சேர்ந்த ஒரு பெண்(38), திருப்பூர் புதூர் பிரிவை சேர்ந்த ஒரு பெண்(33), ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా