
திண்டுக்கல்
திண்டுக்கல்: அகரம் அரசு பள்ளியில் நடந்த ஆண்டுவிழா
அகரம் கிராமம், கோட்டூர் ஆவரம்பட்டி கிராமத்தில் அரசு கள்ளர் நடுநிலை பள்ளி துவங்கி 98 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், அதனை கொண்டாடும் விதமாக இன்று (பிப்ரவரி 25) ஊர் மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து ஆண்டுவிழா சிறப்பாக நடத்தினர். இவ்விழாவில் அப்பள்ளி மாணவர்கள் நடனம் ஆடியும், நாடகம் நடித்தும் அசத்தினார்கள்.