பாலக்கோடு - Palacode

பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, மல்லாபுரம், வெள்ளிச்சந்தை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பாலக்கோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பஞ்சப்பள்ளியில் உள்ள சின்னாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தால், கூடிய விரைவில் அணை முழு கொள்ளளவையும் எட்டிவிடும்.

வீடியோஸ்


தர்மபுரி