தர்மபுரி: வீதிகளை மீறி லாரி இயக்கிய ஓட்டுனர்களுக்கு அபராதம்

75பார்த்தது
தர்மபுரி நகருக்குள் காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்கக் கூடாது என போக்குவரத்து காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் தர்மபுரி ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்படும் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்வதற்காக தினமும் ஏராளமான கனரக லாரிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படுவதால் தர்மபுரி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் உத்தரவின் பேரில் தர்மபுரி நகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் சின்னசாமி, சதீஷ்குமார், கோமதி உள்ளிட்டோர் நவம்பர் 9 நேற்று ரயில்வே கேட் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது தடையை மீறி இயக்கப்பட்ட கனரக லாரி ஓட்டுநர்கள் 20 பேருக்கு தல 500 விதம் பத்தாயிரம் விதித்தனர் மேலும் அவர்களுக்கு விழிப்புணர்வு செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி