தர்மபுரி: கூட்டுறவு வார விழா, இலவச மருத்துவ முகாம்

51பார்த்தது
தர்மபுரி மாவட்ட கூட்டுறவுத்துறை 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா முன்னிட்டு தர்மபுரி கூட்டுறவு நகர வங்கி சார்பில் இன்று இலவச மருத்துவ முகாம் கண் சிகிச்சை முகாம் மற்றும் பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இலவச மருத்துவ முகாமில் டாக்டர் அரவிந்த் குமார் மற்றும் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர் நகர கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு பிபி ரத்த அழுத்தம் சளி காய்ச்சல் போன்ற இலவச பரிசோதனை முகாம் வாடிக்கையாளர்களுக்கு பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

அதேபோல் வாசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மண்டல இணைப்பதிவாளர் சரவணன். , தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குனர், மலர்விழி கூட்டுறவு நகர வங்கியின் துணை பதிவாளர் பிரேம் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அன்பழகன் கூட்டுறவு நகர வங்கியின் பொது மேலாளர் செந்தில்வேல். கலந்து கொண்டனர் இந்த முகாமில் 150 ஏற்பட்ட நகர கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி ஊழியர்கள் பரிசோதனை செய்து கொண்டனர். மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி