கடலூர்: இன்றைய மழை நிலவரம் அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று 3 ஆம் தேதி காலை 8. 30 மணி நிலவரப்படி பரங்கிப்பேட்டை 52. 4 மில்லி மீட்டர், எஸ்ஆர்சி குடிதாங்கி 37 மில்லி மீட்டர், காட்டுமைலூர் 30 மில்லி மீட்டர், வானமாதேவி 19 மில்லி மீட்டர், கொத்தவாச்சேரி 17 மில்லி மீட்டர், குறிஞ்சிப்பாடி 9 மில்லி மீட்டர், குப்பநத்தம் 6 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 5. 3 மில்லி மீட்டர், லால்பேட்டை 5 மில்லி மீட்டர், வடக்குத்து 5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.