கடலூர் மாவட்டம் வேப்பூர் துணைமின் நிலையத்தில் இன்று(ஜன 30) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என திட்டக்குடி செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்