நல்லூர்: பள்ளியில் அறிவுரை வழங்குதல்

82பார்த்தது
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி