Railway Recruitment Board (RRB) 32438 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்ப காலத்தை நீட்டித்துள்ளது.
* பணி: Pointsman, Assistant மற்றும் Track Maintainer
* காலிப்பணியிடங்கள்: 32438
* கல்வி தகுதி: 10th pass (OR) ITI
* வயது வரம்பு: 18 முதல் 36 வரை
* ஊதிய விவரம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 01.03.2025
* மேலும் விவரங்களுக்கு: https://www.rrbapply.gov.in/assets/forms/CEN_08_2024_level1.pdf