கடலூர் மாவட்டம் வேப்பூர் தணியார் ஹொட்டலில் திமுக நல்லூர் வடக்கு ஒன்றியம் பாகநிலை ஆய்வுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி தலைமையில் நடைப்பெற்றது.சிறப்பு அழைப்பாளராக முன்னால் எம்எல்ஏ சுபா. சந்திரசேகர் கலந்து கொண்டு பேசினார்.இதில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.