உஜ்வாலா யோஜனா திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

73பார்த்தது
உஜ்வாலா யோஜனா திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
பட்டியலினத்தவர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC), வனவாசிகள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், ஏழைகளுக்கான உணவுத் திட்டப் (AAY) பயனாளிகள், பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்ட பயனாளிகள் (PMAY), வனவாசிகள், கடல் தீவுகள் மற்றும் ஆற்றுத் தீவுகளில் வசிப்பவர்கள், சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பு (SECC) பட்டியலை சேர்ந்த குடும்பங்கள் போன்ற பிரிவுகளை சேர்ந்த பெண்கள் மட்டுமே பிரதமரின் இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி