கடலூர்: மாடு வரைந்து மாட்டு பொங்கல் கொண்டாட்டம்

65பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மாட்டு பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீடுகளின் வாசலில் மாடுகள், கரும்புகள் மற்றும் பொங்கல் பானை படம் வரைந்து வெகு விமரிசையாக மாட்டு பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி