திட்டக்குடி: தாசில்தார் வாகனம் விபத்து

51பார்த்தது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கோழியூர் பெட்ரோல் பங்க் அருகே ஓட்டுநரை கட்டுப்பாட்டை இழந்த திட்டக்குடி தாசில்தார் கார் சாலை ஓரம் உள்ள மின் கம்பத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் காரில் பயணம் செய்த திட்டக்குடி தாசில்தார் மற்றும் வாகன ஓட்டுநர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி