
கடலூர்: பாமக மாவட்ட செயலாளர் அழைப்பு விடுப்பு
சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கும் இணையவழி ஆலோசனைக் கூட்டம் இன்று (18. 03. 2025) மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.