நெய்வேலி: ஆர்ச்கேட் எதிரே தேங்கி நிற்கும் மழைநீர்

85பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே மழைநீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க கால்வாய் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி