பலரும் அறியாத கடுக்காயின் மருத்துவ பயன்கள்

53பார்த்தது
பலரும் அறியாத கடுக்காயின் மருத்துவ பயன்கள்
கடுக்காயில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதை தினமும் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் வலிமை அதிகரிக்கும். இதை வைத்து பல் தேய்த்தால் பல் கூச்சம், ஈறு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். கடுக்காயுடன் திப்பிலி சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட இருமலிலிருந்து விடுதலை கிடைக்கும். பசியைத் தூண்டி வாதம், பித்தம், கபம் போன்றவற்றிலிருந்து தீர்வு தரும். சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும்.

தொடர்புடைய செய்தி