நெய்வேலி: என்எல்சி சுரங்கங்களில் ஆர்ப்பரிக்கும் மழை நீர்

60பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலை முதல் விட்டு விட்டு பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நெய்வேலி பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக என்எல்சி சுரங்கங்களில் ஆர்ப்பரித்து மழை நீர் செல்கிறது. கனமழை காரணமாக நெய்வேலி நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் தற்காலிக நிறுத்தும் செய்யப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி