கடலூர் மாவட்டம் கொள்ளுக்காரன்குட்டை பகுதியில் உள்ள வள்ளலார் கல்விக் குழுமத்தின் முப்பெரும் விழா வள்ளலார் பப்ளிக் பள்ளி (CBSE) துவக்க விழா, வள்ளலார் கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா, வள்ளலார் பள்ளி ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.