பார்வதிபுரம்: 72 மரக்கன்று நடும் விழா

71பார்த்தது
கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சிக்குட்பட்ட பார்வதிபுரம் அரசு நடுநிலைப்பள்ளி அருகே திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 72 மரக்கன்றுகள் நடுதல் மற்றும் உறுதிமொழி ஏற்றல் நிகழ்வு குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி