கடலூர்: தண்ணீர் கொடுத்து முதலுதவி

64பார்த்தது
கடலூர் மாவட்டம் வடலூர் தைபூசம் திருவிழாவிற்கு கைக்குழந்தையுடன் வந்த தாய் மயக்க நிலையில் இருந்ததை கண்ட ஆயுதப்படை காவலர் புஷ்பராஜ் குழந்தை வாங்கி கொண்டு தாய்க்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்து 108 ஆம்புலன்ஸ் வரவைத்து சிகிச்சைக்கு அனுப்பி வைத்து, பின்னர் அவரது உறவினருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உதவி மேற்கொண்டார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி