கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்க்கேட் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள் சார்பில் இன்று கூழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியில் சுற்றியுள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பங்காரு அடிகளாருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.