நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாத்தூர், இந்திரா நகர் ஊராட்சியில் NLC க்கு இடம் கொடுத்த மக்கள் (40 ஆண்டுகால கனவு) இது வரை யாரும் செய்ய முடியாத நிலையில் இன்று NLC. CDM சேர்மன் மற்றும் கடலூர் மாவட்ட அமைச்சர்கள் ஆலோசனைபடி 4416 பட்டாக்களை அரசு அதிகாரிகள் துணையோடு நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ வழங்கினார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.