நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனம் வீடியோ வெளியீடு

64பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் சுரங்கம் ஒன்றில் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்ட பின்னர் நிலங்கள் மீண்டும் சமன் செய்யப்பட்டு புதிய காடுகள் வளர்க்கப்பட்டு வருவதாக நெய்வேலி என்எல்சி நிறுவனம் சார்பாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சுரங்க பணிகள் முடிந்த பின்னர் அனைத்து பகுதிகளிலும் மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி