இந்திய வீரர்களுக்கு ஓர் நற்செய்தி!

67பார்த்தது
இந்திய வீரர்களுக்கு ஓர் நற்செய்தி!
இந்திய கிரிக்கெட் அணி, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்லும் வகையில் பிசிசிஐ விதிகளை தளர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்கள் குடும்பத்தினர் வீரர்களுடன் இருக்க விரும்பினால் முன்கூட்டியே விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். முன்னதாக குடும்ப உறுப்பினர்களை வேலை நாடுகளுக்கு விளையாட செல்லும்போது அழைத்துச்செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி