274 நிலவுகளைக் கொண்ட கிரகம் எது தெரியுமா?

52பார்த்தது
274 நிலவுகளைக் கொண்ட கிரகம் எது தெரியுமா?
சனி கிரகத்தில் ஏற்கனவே பல நிலவுகள் உள்ள நிலையில் தற்போது 128 நிலவுகளை வானியலாளர்கள் புதிதாக கண்டறிந்துள்ளனர். இதனால் சனி கிரகத்தின் மொத்த நிலவுகளின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சூரிய மண்டலத்தில் அதிக நிலவுகளைக் கொண்ட கிரகமாக சனி கிரகம் மாறியுள்ளது. சனி கிரகம் சூரியனிடமிருந்து அதிக தூரத்தில் இருப்பதால் பல நிலவுகள் உருவாகியிருக்கலாம் என்றும், இந்த நிலவுகள் பனிக்கட்டிகளால் உருவாகியிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி