திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சிகள் 18 வார்டுகளில் 22, 000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் 70 தூய்மை பணியாளர்கள் சுகாதாரப் பணிகள் ஈடுபட்டு வருகின்ற பணிகளுக்கு முறையான ஊதியம் வழங்காமல் விடுப்பு வழங்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கோரி நேற்று பணிகளை புறக்கணித்து ஆட்சியரிடம் மனு கொடுத்தனர் அப்பொழுது அவர்கள் கூறும் பொழுது கடந்த சில மாதங்களாகவே முறையாகவே ஊதியம் வழங்கப்படுவதில்லை மேலும் கணவனை இழந்து மகனுடன் வாழ்ந்து வரும் பணிபுரியும் பெண் ஒருவருக்கு மேஸ்திரி ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனர்