சிவராத்திரியன்று கட்டாயம் வாங்க வேண்டிய 3 பொருட்கள்

52பார்த்தது
மகா சிவராத்திரியன்று நாம் தானமாக கொடுக்கும் பொருட்கள், நம் உடலில் இருந்து நீச்சமடைகிறது என்று அர்த்தம். சிவராத்திரியின் நான்காவது கால பூஜை ஆன அதிகாலை 4:30 மணிக்கு மேல் தானம் கொடுக்க வேண்டும். அன்னதானம் கொடுத்தால் நம் உடலில் இருந்து சனிபகவான் நீச்சமடைவதாக அர்த்தம். இறைவனுக்கு வாசனை மலர்கள், வஸ்திரங்கள் கொடுக்கலாம். வில்வம், தாமரை, மரிக்கொழுந்து கட்டாயம் கொடுக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு வீடியோவைப் பாருங்கள். 

நன்றி: Aanmeegam Parikaram

தொடர்புடைய செய்தி