திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் வர்த்தக அணி இணைப்பாளர் கோபால்சாமி பாபு என்கிற பழனிச்சாமி மகேஷ்குமார் ஆகியோர் திமுகவிலிருந்து விலகி மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர் இந்த நிகழ்வில் மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ரகுராமன் மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.