குழந்தைக்கு பாலியல் தொல்லை.. சிதைந்த கண்: சிறுவனின் கொடுஞ்செயல்

78பார்த்தது
மயிலாடுதுறை: மூன்றரை வயது பெண் குழந்தைக்கு உறவுக்கார சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது குழந்தை அழுததால் சீரழிக்க முயன்ற 17 வயது சிறுவன் அதன் தலை மற்றும் முகத்தில் கல்லால் அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இதில் குழந்தையின் கண் பகுதி சிதைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. சிறுவனை கைது செய்துள்ள போலீசார் விசாரிக்கின்றனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி