திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ளது
இந்த நிலையில் கண்ணமநாயக்கனூர் மருள்பட்டி , சின்னவீரன் பட்டி மற்றும் பல்வேறு இடங்களில் உலர் களங்கள் இல்லாத காரணத்தால் பொள்ளாச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது மக்காச்சோளம் காவிரிக்கும் இடையே உள்ளதால் சம்பந்தப்பட்ட வேலை அதிகாரிகள் ஆய்வு செய்து கிராமங்களில் தேவையான உணவகங்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.