சப்பாத்தி மாவில் எச்சில் துப்பி சமைத்த இளைஞர் (வீடியோ)

76பார்த்தது
உ.பி: மீரட் மாவட்டம் பிரமபுரி பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், சமையல்காரர் சப்பாத்தி மாவில் எச்சில் துப்பி சமைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சப்பாத்தி மாவில் எச்சில் துப்பி சமைத்த இளைஞரை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் உள்ளிட்ட விவரம் வெளியிடப்படவில்லை.

தொடர்புடைய செய்தி