4 மாத கர்ப்பிணியான பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை

75பார்த்தது
4 மாத கர்ப்பிணியான பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை
தூத்துக்குடியை சேர்ந்த தம்பதி பிரவீன் குமார் (37) - ஜெர்லின் கோல்டா (35). இருவரும் கல்லூரியில் பேராசிரியர் பணியில் இருந்தனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் ஜெர்லின் இரண்டாவது முறையாக கர்ப்பமானார். 4 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கும், பிரவீனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் (நவ. 22) ஜெர்லின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி