ஏ.ஆர்.ரகுமானை பிரிவது ஏன்? - மனைவி சாய்ரா பானு விளக்கம்

51பார்த்தது
ஏ.ஆர்.ரகுமானை பிரிவது ஏன்? - மனைவி சாய்ரா பானு விளக்கம்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவது ஏன்? என்று அவரது மனைவி சாய்ரா பானு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, “எனக்கு கடந்த 2 மாதங்களாக உடல்நிலை சரியில்லை என்பதால் மும்பையில் தங்கி சிகிச்சைப் பெற்று வருகிறேன். ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பணிகளுக்கு இடையே என்னுடன் மும்பையில் அவர் இருப்பது கடினம். எனவே ஏ.ஆர்.ரகுமானுக்கோ, குழந்தைகளுக்கோ தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை என்பதால் விவாகரத்து செய்தேன்” என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி