தர்மபுரி: சந்தைப்பேட்டையில் 23 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

50பார்த்தது
தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டையில் ஒரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற ஆட்டுச் சந்தை நடைபெற்று வருவது வழக்கம் நவம்பர் 24 இன்று காலை கூடிய வாரச் சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந் தும் அண்டை மாவட்டங்களிலிருந்தும் ஏளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். இன்று சிறிய ஆட்டுக் குட்டியின் விலை 1500 தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 20000 வரை விற்பனையானது. மேலும் சந்தை பேட்டை ஆட்டு சந்தையில் இன்று 23 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி