"திமுக கூட்டணி உடையாதா என்று எதிர்பார்க்கிறார் இபிஎஸ்"

70பார்த்தது
எப்படியாவது திமுக கூட்டணி உடையாதா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்து காத்திருக்கிறார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாகையில் திருமண நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமை தொகையில் மாதம் 1 கோடியே 16 லட்சம் மகளிர் பயன் அடைகின்றனர். இதனை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன இதையெல்லாம் பார்க்கும் போது எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்று எரிச்சல் உண்டாகிறது என்று கூறியுள்ளார்.

நன்றி: SPARKMEDIA
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி