வேடசந்தூர் - Vedasandur

குஜிலியம்பாறை: தமிழக வெற்றிகழகம் கட்சி சார்பில் கொடியேற்றம்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே. கோட்டநத்தம் என்ற கிராமத்தில் தமிழக வெற்றிகழகம் கட்சி சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கசியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் எல். தர்மா கொடியேற்றிவைத்து இனிப்புகள் வழங்கினார். மேலும் குஜிலியம்பாறை ஒன்றியசெயலாளர். பி. பி. ஆர். பாண்டியன் ஒன்றிய துணை செயலாளர். ராஜமாணிக்கம் மேலும் கட்சியின் மாவட்ட. ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கோட்டநத்தம் ஊராட்சி நிர்வாகிகள் அக்கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்கள்.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా