வேடசந்தூர் நத்தம் பட்டி ஊராட்சி சொக்கலிங்கபுரம் முதல் டொக்குவீரன்பட்டி வரை தார்சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் இரண்டு சக்கர வாகனம் சைக்கிளில் செல்வோர் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த சாலையை புதுப்பித்துக் கொடுக்குமாறு பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கேட்டுக்கொள்கின்றனர்.