வேடசந்தூர் வடமதுரை ரோட்டில் சினேகா மஹால் முன்பாக ஜீப்பின் மீது லாரி மோதி விட்டு நிற்காமல் சென்று கொண்டிருந்தது. லாரியை இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மரித்தார். பின்பு இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் ஈடுபட்டனர். அவ்வழியாக சென்றவர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.