விரைவாக பேருந்து நிலையத்தை கட்டி தர கோரிக்கை

50பார்த்தது
விரைவாக பேருந்து நிலையத்தை கட்டி தர கோரிக்கை
வேடசந்தூர் பேருந்து நிலையம் இடித்து சுமார் 6 மாதங்களுக்கு மேல் ஆகின்றது. இதனால் பயணிகள் வெயிலிலும் மழையிலும் சிரமப்படுகின்றனர். பேருந்து நிலைத்திலிருந்த வியாபாரிகளும் வெவ்வேறு இடங்களில் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால் பாதிக்கின்றனர். எனவே விரைவாக பேருந்து நிலையத்தை கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் பயணிகள் கேட்டுக்கொள்கின்றனர்.

தொடர்புடைய செய்தி