வேலூர் நகரம் - Vellore City

வேலூர்: கண்காட்சியை பார்வையிட்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: கண்காட்சியை பார்வையிட்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில் கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார். வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சி பொருள்களை பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சியர் சுபலட்சுமி, வருவாய் அலுவலர் மாலதி, காட்பாடி ஒன்றிய தலைவர் வேல்முருகன், வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా