நள்ளிரவு 1 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

73பார்த்தது
நள்ளிரவு 1 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி