ரூ.1500 கோடி சொத்தை கைப்பற்ற ஆதீனத்தை மணந்த பெண் திட்டம்

81பார்த்தது
ரூ.1500 கோடி சொத்தை கைப்பற்ற ஆதீனத்தை மணந்த பெண் திட்டம்
தஞ்சாவூர் சூரியனார் கோயில் ஆதீனம் மகாலிங்க சுவாமி (54) அண்மையில் கர்நாடகாவை சேர்ந்த ஹேமாஸ்ரீ (47) என்ற பெண்ணை மணந்தார். ஹேமாஸ்ரீ ஆதீன மடத்தின் ரூ.1500 கோடி மதிப்புள்ள சொத்துகளை கைப்பற்ற திட்டம் தீட்டியே ஆதீனத்தை மணந்ததாக சூரியனார் கோயிலின் காரிய ஆதீனம் சுவாமிநாத சுவாமிகள் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து போலீஸ் உயர் அதிகாரியிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி