வேலூர்: காவல்துறை கழிவு வாகனங்கள் ஏலம்

56பார்த்தது
வேலூர் மாவட்ட காவல் துறையில் இயக்க முடியாத நிலையில் உள்ள கழிவு வாகனங்களான 6 இரு சக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள், 3 வேன்கள் 15 என மொத்தம் என 15 காவல் வாகனங்கள் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பொது ஏலம் விடப்பட்டது.

வாகனங்களை ஏலம் எடுக்க 125 பேர் பங்கேற்றனர். வாகனங்களின் விலை ரூ. 8, 200, முதல் 2 லட்சத்து 10 ஆயிரம் வரை வாகனங்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி