சாப்பிட்ட உடனே வயிறு வலி ஏற்பட இதுதான் காரணம்

82பார்த்தது
சாப்பிட்ட உடனே வயிறு வலி ஏற்பட இதுதான் காரணம்
நம்மில் சிலருக்கு சாப்பிட்ட உடனே வயிற்று வலி ஏற்படுகிறது. கொஞ்சமாக சாப்பிட்டாலும், அதிகமாக சாப்பிட்டாலும் இந்த பிரச்சனையை எதிர்கொள்வார்கள். வயிற்று புண், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், தைராய்டு போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு வயிற்று வலி ஏற்படும். அதிகளவில் தண்ணீர் குடியுங்கள். சாப்பிட்ட உடனே படுக்கும்போது வயிற்றில் வலி ஏற்படலாம். சாப்பிட்ட உடனே இனிப்புகளை சாப்பிட்டாலும் வலி ஏற்படும். இதனை தடுக்க, சாப்பிட்ட உடனே சிறிது நேரம் நடைபயிற்சி செய்வது நல்லது.

தொடர்புடைய செய்தி