வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த தொரப்படியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீரென சுப்புலட்சுமி நேரடியாக சென்று பள்ளியை பார்வையிட்டு மாணவர்கள் இடையே உரையாற்றி ஆய்வு செய்தார். உடன் வட்டாட்சியர் முரளி அதிகாரிகள் மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் பலரும் உடன் இருந்தனர்.