திருப்பத்தூர்: டார்ச் லைட் வைத்து புதிய கட்டிடத்தை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்

81பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் புதியதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடமான அரசு மருத்துவமனையில் கட்டிடத்தை மொபைல் டார்ச் லைட் மூலமாக பொதுப்பணி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏவா வேலு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சி தலைவர், எம்எல்ஏக்கள், துறையை சார்ந்த அதிகாரிகள் பலரும் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி