ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
ராணிப்பேட்டை மாவட்டம் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குழந்தை தொழிலாளர் வேலைக்கு அமர்த்தி வேலை வாங்குவது சட்டப்படி குற்றம். படிக்கும் வயதில் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும். நாட்டின் அடுத்த தலைமுறைகள் இந்த குழந்தைகள் தான். அவர்களின் வாழ்வு சீரழிக்க யாராக இருந்தாலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். புகாருக்கு எண்: 1098 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.