சாலை விபத்தில் 2 இளைஞர்கள் பலி

84பார்த்தது
சாலை விபத்தில் 2 இளைஞர்கள் பலி
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி அருகே மதுரை - ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில், எதிர்த்திசையில் வந்த பைக் மீது கார் மோதிய விபத்தில் லோகநாதன் (25), சந்தோஷ் (24) ஆகிய 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, காரை ஓட்டி வந்தவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி