மது ஒழிப்பு குறித்து மண்டல அளவிலான விசிக ஆலோசனை கூட்டம்

72பார்த்தது
வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் மது ஒழிப்பு குறித்து மண்டல அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு வாலாஜாபேட்டை அடுத்த சுங்கச்சாவடி பகுதிக்கு வருகை புரிந்தார். விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன். இதையொட்டி ராணிப்பேட்டை மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி